சினிமா துளிகள்

"குஷி" திரைப்பட வெற்றி… 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசளிக்கிறார் விஜய் தேவரகொண்டா
ஏழை குடும்பங்களுக்கு படிப்பு அல்லது மருத்துவ செலவிற்கு இந்தப் பணம் உதவினால் மகிழ்ச்சியாக இருக்குமென தெரிவித்துள்ளார்.
6 Sept 2023 6:22 AM IST
சிவகார்த்திகேயனின் "அயலான்" திரைப்படம் வெளியீட்டுத் தேதியில் மாற்றம்?
எப்பொழுது திரைக்கு வரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.
6 Sept 2023 5:45 AM IST
படப்பிடிப்பை நிறைவு செய்த அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ்
இயக்குனர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தீயவர் குலைகள் நடுங்க'. பரத் ஆசிவகன் இசையமைக்கும் இப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்கிறார்.
5 Sept 2023 11:27 PM IST
எஸ்.டி.ஆர்.48 படத்தில் மும்முரம் காட்டும் படக்குழு
சிம்புவின் 48-வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
5 Sept 2023 11:19 PM IST
'தளபதி 68' முதல் பாடல் எப்படி இருக்கும் தெரியுமா..? யுவன் கொடுத்த அப்டேட்
நடிகர் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
5 Sept 2023 11:11 PM IST
நவீன காலத்திற்கு ஏற்றார்போல் மாற வேண்டும்- அஸ்வின் குமார்
நடிகர் அஸ்வின் குமார் 'என்ன சொல்ல போகிறாய்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் தற்போது பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
5 Sept 2023 10:27 PM IST
ஒர்கவுட்டான சமந்தா- விஜய் தேவரகொண்டா கெமிஸ்ட்ரி.. குஷி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சமந்தா -விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான திரைப்படம் 'குஷி'. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
5 Sept 2023 10:18 PM IST
ஜெயம் ரவியுடன் மோதும் விஜய் ஆண்டனி.. வைரலாகும் போஸ்டர்
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’. இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார்.
5 Sept 2023 10:12 PM IST
தப்பு பண்ணும் போது ஆண்டவன் பாத்துப்பானு விட்டுபோற அளவுக்கு பொறும இல்ல- இறைவன் டிரைலர்
ஜெயம் ரவி- நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் ‘இறைவன்’. இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
4 Sept 2023 11:31 PM IST
லேடீஸ் விஷயத்துல Discipline-ஆன கேங்ஸ்டர் - மார்க் ஆண்டனி டிரைலர் வெளியீடு
மார்க் ஆண்டனி படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மார்க் ஆண்டனி படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
4 Sept 2023 11:22 PM IST
நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை
விஜய்க்கு ஜோடியாக நடிக்க முதலில் ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. விஜய் ஜோடியாக 2003-ம் ஆண்டு வசீகரா என்ற படத்தில் சினேகா நடித்துள்ளார்.
4 Sept 2023 11:11 PM IST
40 வயதிலும் அழகு குறையாத ஸ்ரேயா
ஸ்ரேயா தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். ஸ்ரேயா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
4 Sept 2023 10:20 PM IST









