விளையாட்டு
விராட் கோலி யார் என்பது அனைவருக்கும் தெரியும் - கிருணால் பாண்ட்யா
எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணியில் விளையாடுவது குறித்து கிருணால் பாண்ட்யா தனது கருத்துகளை கூறியுள்ளார்.
14 Dec 2024 3:28 PM ISTமகளிர் கிரிக்கெட்; வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள், டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
இந்த அணிகளுக்கு ஹர்மன்ப்ரீத் கவு கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
14 Dec 2024 3:02 PM ISTஇங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்; முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 315/9
இங்கிலாந்து தரப்பில் மேத்யூ பாட்ஸ், கஸ் அட்கின்சன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
14 Dec 2024 2:20 PM ISTபிரிஸ்பேன் டெஸ்ட்: 13-வது ஓவரில் குறுக்கிட்ட மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு
தொடர் மழையால் மைதானத்தில் அனைத்து பகுதிகளிலும் மழை நீர் தேங்கியதால் போட்டியை மீண்டும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
14 Dec 2024 12:44 PM ISTஇந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு
ஆஸ்திரேலிய அணி 5.3 ஓவர்களின் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது.
14 Dec 2024 6:42 AM ISTபிரிஸ்பேன் டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்
14 Dec 2024 5:42 AM IST2வது டி20: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி
50 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
14 Dec 2024 5:27 AM ISTஐ.எஸ்.எல்.கால்பந்து ; பெங்களூரு - கோவா அணிகள் இன்று மோதல்
பெங்களூருவில் நடைபெற உள்ள ஆட்டத்தில் பெங்களூரு அணி, கோவா அணியை எதிர்கொள்கிறது
14 Dec 2024 5:14 AM ISTமகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: அரையிறுதியில் இந்தியா- ஜப்பான் இன்று மோதல்
முதலாவது அரையிறுதியில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது.
14 Dec 2024 5:03 AM IST2வது டி20; பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி
சிறப்பாக விளையாடிய ரீசா ஹென்ரிக்ஸ் சதமடித்து அசத்தினார்
14 Dec 2024 4:45 AM ISTபுரோ கபடி லீக்; தெலுங்கு டைட்டன்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று மோதல்
இந்த தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது.
14 Dec 2024 3:30 AM ISTஉலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கார்ல்சன் பாராட்டு
சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு முன்னாள் உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் பாராட்டு தெரிவித்துள்ளார் .
14 Dec 2024 2:45 AM IST