கடலூர்விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விருத்தாசலம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
29 Sep 2023 6:45 PM GMT
வாலாஜா ஏரி பகுதியில்  விஷம் வைத்து பறவைகளை கொன்ற 3 பேர் கைது

வாலாஜா ஏரி பகுதியில் விஷம் வைத்து பறவைகளை கொன்ற 3 பேர் கைது

வாலாஜா ஏரி பகுதியில் விஷம் கலந்த இரை களை வைத்து பறவைகளை கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
28 Sep 2023 6:45 PM GMT
பொது வினியோகத்திட்டத்தில் கியூ ஆர் கோடு வசதி;  கலெக்டர் அறிமுகம் செய்து வைத்தார்

பொது வினியோகத்திட்டத்தில் 'கியூ ஆர் கோடு' வசதி; கலெக்டர் அறிமுகம் செய்து வைத்தார்

பொதுவினியோக திட்டத்தில் கியூஆர் கோடு வசதியை கலெக்டர் அருண்தம்புராஜ் அறிமுகம் செய்து வைத்தார்.
28 Sep 2023 6:45 PM GMT
4 வழிச்சாலை அமைக்கும் பணி:   போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

4 வழிச்சாலை அமைக்கும் பணி: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

புதுச்சத்திரம் அருகே 4 வழிச்சாலை அமைக்கும் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.
28 Sep 2023 6:45 PM GMT
மாணவர்களுடன் காலை உணவு திட்ட பெண் ஊழியர் திடீர் போராட்டம்

மாணவர்களுடன் காலை உணவு திட்ட பெண் ஊழியர் திடீர் போராட்டம்

சேத்தியாத்தோப்பு அருகே பணி நீக்கம் செய்யப்பட்டதால் ஆத்திரம் அடைந்த காலை உணவு திட்ட பெண் ஊழியர் மாணவர்களுடன் பள்ளியை விட்டு வெளியேறி திடீர் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
28 Sep 2023 6:45 PM GMT
பொறியியல் கல்லூரி மாணவர் மாயம்

பொறியியல் கல்லூரி மாணவர் மாயம்

காட்டுமன்னார்கோவிலில் பொறியியல் கல்லூரி மாணவர் மாயமானது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
28 Sep 2023 6:45 PM GMT
மழைக்காலங்களில் மின்கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம்;   பொதுமக்களுக்கு அதிகாரி வேண்டுகோள்

மழைக்காலங்களில் மின்கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம்; பொதுமக்களுக்கு அதிகாரி வேண்டுகோள்

மழைக்காலங்களில் மின்கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு மின்வாரிய அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
28 Sep 2023 6:45 PM GMT
அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பயங்கர தீ; 4 பஸ்கள் எரிந்து சேதம்

அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பயங்கர தீ; 4 பஸ்கள் எரிந்து சேதம்

பண்ருட்டியில் நள்ளிரவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 4 பஸ்கள் எரிந்து சேதம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
28 Sep 2023 6:45 PM GMT
தற்காலிக பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்கலாம்

தற்காலிக பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
28 Sep 2023 6:45 PM GMT
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்       வேளாண் புல முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் புல முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் புல முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
28 Sep 2023 6:45 PM GMT
வ.மேட்டூர்-நயினார்பாளையம் இடையே பஸ் வசதி

வ.மேட்டூர்-நயினார்பாளையம் இடையே பஸ் வசதி

வ.மேட்டூர்-நயினார்பாளையம் இடையே பஸ் போக்குவரத்தை அமைச்சர் சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தார்.
28 Sep 2023 6:45 PM GMT
விஷம் குடித்து வியாபாரி தற்கொலை

விஷம் குடித்து வியாபாரி தற்கொலை

பண்ருட்டி அருகே விஷம் குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
28 Sep 2023 6:45 PM GMT