வீட்டில் இருந்தே வேலை செய்வதில் நேர நிர்வாகம்

வீட்டில் இருந்தே வேலை செய்வதில் நேர நிர்வாகம்

காலையில் எழுந்திருக்கும் நேரத்தை முதலில் நிர்ணயித்து, அதற்கேற்ப வேலைகளை அட்டவணை போடுங்கள். அடுத்த நாள் சமையலுக்கான காய்கறிகள், மசாலாப் பொருட்கள் என அனைத்தையும் முதல் நாளே எடுத்து வைத்து விடுங்கள்.
13 Oct 2021 1:22 PM IST
போட்டித் தேர்வு எழுதப்போகிறீர்களா?

போட்டித் தேர்வு எழுதப்போகிறீர்களா?

ஒரு நாள் முழுவதும், ஒரே பாடத்தை படிக்காமல் பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு வெவ்வேறு பாடங்களுக்கு நேரத்தை வரையறை செய்து கொள்ளுதல் சிறந்தது.
13 Oct 2021 12:41 PM IST
சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

பெண் குழந்தைகளுக்கான உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களுக்கான அதிகாரத்தைப் பெறவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும் 2011-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
13 Oct 2021 11:09 AM IST
விமர்சனங்களுக்கு வருந்தியது இல்லை- ‘பிளஸ் சைஸ் மாடல்’ திவ்யா

விமர்சனங்களுக்கு வருந்தியது இல்லை- ‘பிளஸ் சைஸ் மாடல்’ திவ்யா

உடல் பருமனாக இருந்தால், சீக்கிரம் திருமணமாகாது, குழந்தை பிறக்காது என்று கூறி, எதிர்மறை எண்ணங்களை விதைக்கிறார்கள். தோற்றம் ஒரு பொருட்டே கிடையாது. அதற்கு நானே உதாரணம்.
5 Oct 2021 5:20 PM IST