ஆன்மிகம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் லட்ச குங்குமார்ச்சனை
பிரம்மோற்சவத்துக்கு முன்பு பத்மாவதி தாயாரின் ஆசியை பெறுவதற்காக லட்ச குங்குமார்ச்சனை நடத்தப்படுகிறது.
17 Nov 2025 10:42 AM IST
திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியீடு
டிக்கெட்டுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.
17 Nov 2025 9:16 AM IST
கார்த்திகை 1-ந் தேதி: மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனம் சிறப்பு பெற்றதாகும்.
17 Nov 2025 7:25 AM IST
மகரவிளக்கு பூஜை; பக்தர்களின் சரண கோஷம் முழங்க சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
நடப்பாண்டின் மண்டல பூஜை வரும் டிசம்பர் 27-ந்தேதி நடைபெற உள்ளது.
16 Nov 2025 8:25 PM IST
மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
தீர்த்தவாரிக்காக காவிரி கரைகளில் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
16 Nov 2025 5:04 PM IST
அச்சரப்பாக்கம் ஐயப்ப சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
16 Nov 2025 4:48 PM IST
விடுமுறை தினம்.. திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்
ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது.
16 Nov 2025 4:28 PM IST
நாகை: கணபதிபுரம் கோவில்களில் கும்பாபிஷேகம்
நாகை மாவட்டம் கணபதிபுரம் திரௌபதியம்மன் கோயில் உள்ளிட்ட கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
16 Nov 2025 4:19 PM IST
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் 70 வயது பூர்த்தியான தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது
சிறப்பு செய்யப்பட்ட தம்பதிகள், பண்ணாரி மாரியம்மனுக்கு நடந்த சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
16 Nov 2025 3:46 PM IST
மயிலாடுதுறை காவிரி துலா உற்சவம்.. பரிமள ரெங்கநாதர் கோவிலில் தேரோட்டம்
108 வைணவ திவ்ய தேசங்களுள் 22-வது தலமாகவும், பஞ்ச அரங்கங்களில 5-வது அரங்கமாகவும் மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமளரங்கநாதர் கோவில் திகழ்கிறது.
16 Nov 2025 2:58 PM IST
குபேர அய்யன்மலை அய்யப்ப சுவாமி கோவிலில் நாளை விரதம் தொடங்கும் பக்தர்கள்
மண்டல விரதத்தை முன்னிட்டு அய்யப்ப சுவாமிக்கு தினமும் மூன்று கால பூஜை நடைபெறுகிறது.
16 Nov 2025 1:01 PM IST
கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் சீசன் நாளை தொடக்கம்.. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த போலீஸ் சூப்பிரண்டு
சபரிமலை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் மொத்தம் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
16 Nov 2025 12:54 PM IST









