ஆன்மிகம்

சிவன் கோவில்களில் விமரிசையாக நடைபெற்ற அன்னாபிஷேகம்
அன்னாபிஷேக நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.
5 Nov 2025 4:09 PM IST
சபரிமலை சீசன்.. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை திறப்பு ஒரு மணி நேரம் நீட்டிப்பு
சபரிமலை சீசன் காலத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் வருவார்கள்.
5 Nov 2025 3:42 PM IST
சர்ப்ப தோஷம் போக்கும் மலைமண்டல பெருமாள் கோவில்
மலைமண்டல பெருமாள் கோவிலில் கருடனின் தலையும், பெருமாளின் பாதங்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது தனிச் சிறப்பு ஆகும்.
5 Nov 2025 2:06 PM IST
சங்கரன்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்
திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
5 Nov 2025 11:33 AM IST
ஐப்பசி பௌர்ணமி.. கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்
கன்னியாகுமரி குகநாதீஸ்வரருக்கு 100 கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
5 Nov 2025 11:07 AM IST
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடக்கம்
கொடியேற்றத்தைத் தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
5 Nov 2025 10:57 AM IST
தென்காசி: தோரணமலையில் கிரிவலப்பாதை அமைந்திட கூட்டுப்பிரார்த்தனை
தோரணமலையில் கிரிவலப்பாதை விரைவில் அமைந்திட மணி அடித்து கூட்டுப்பிரார்த்தனை நடந்தது.
5 Nov 2025 10:54 AM IST
சோழவந்தான் மற்றும் திருவேடகத்தில் பிரதோஷ விழா
பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
4 Nov 2025 5:29 PM IST
கோடி லிங்க தரிசன பலன் தரும் அன்னாபிஷேகம்
அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் உண்டு என்பது ஐதீகம்.
4 Nov 2025 4:29 PM IST
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது
திருக்கல்யாண விழாவில் 18-ந்தேதி வரையில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் அம்பாள் வீதி உலா நடக்கிறது.
4 Nov 2025 3:51 PM IST
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் அன்னாபிசேகம்- திரளான பக்தர்கள் தரிசனம்
சிவன் கோவில்களில் சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகத்துடன், சமைக்கப்பட்ட அன்னம் சாத்தப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது.
4 Nov 2025 3:23 PM IST
பிரதோஷ வழிபாடு: பரமத்திவேலூர் பகுதி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமானுக்கும், சிவபெருமானுக்கும் பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
4 Nov 2025 2:29 PM IST









