மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி: வாரச்சந்தைகள் 31-ந்தேதி வரை மூடல்

கொரோனா வைரஸ் எதிரொலியாக வாரச்சந்தைகள் 31-ந்தேதி வரை மூடப்படுகிறது. மேலும், திருக்காம்புலியூரில் அம்மா பூங்கா அடைக்கப்பட்டது.

பதிவு: மார்ச் 20, 03:45 AM

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை: அரசின் உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசின் உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அன்பழகன் கூறினார்.

பதிவு: மார்ச் 19, 04:00 AM

போக்குவரத்து போலீசாருக்கு எலுமிச்சை சாறு; தண்ணீர் பந்தலும் திறக்கப்பட்டது

கோடை வெயிலை சமாளிக்க குளித்தலை போக்குவரத்து போலீசாருக்கு எலுமிச்சை சாறு வழங்கப்பட்டு, பொதுமக்களுக்கான தண்ணீர் பந்தலும் திறக்கப் பட்டது.

பதிவு: மார்ச் 19, 03:45 AM

மாவட்டம் முழுவதும் 1,069 பள்ளிகள் மூடப்பட்டன

கரூர் மாவட்டத்தில் 1,069 பள்ளிகள் மூடப்பட்டன. மேலும் அங்கன்வாடி குழந்தைகளின் வீடுகளுக்கு நேரில் சென்று உணவு வினியோகிக்கப்பட்டது.

பதிவு: மார்ச் 18, 04:00 AM

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தியேட்டர்கள்- விளையாட்டு அரங்குகள் மூடல்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கரூர் மாவட்டம் முழுவதும் சினிமா தியேட்டர்கள், விளையாட்டு அரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

பதிவு: மார்ச் 18, 03:45 AM

பெண் குழந்தை சாவில் மர்மம்: உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை ஆய்வுக்காக உறுப்புகள் அனுப்பிவைப்பு

தோகைமலை அருகே பெண் குழந்தை சாவில் மர்மம் ஏற்பட்டதால், உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் உறுப்புகள் ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பதிவு: மார்ச் 17, 05:30 AM

காதலியுடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் தர்ணா கரூர் அருகே பரபரப்பு

கரூர் அருகே காதலியுடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பதிவு: மார்ச் 17, 05:00 AM

கரூர் ஒன்றியத்தில் ரூ.8 கோடியே 91 லட்சத்தில் புதிய கூட்டுக்குடிநீர் திட்ட பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்

கரூர் ஒன்றியத்தில் ரூ.8 கோடியே 91 லட்சத்தில் புதிய கூட்டுக்குடிநீர் திட்ட பணியினை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

பதிவு: மார்ச் 16, 05:00 AM

மண்மங்கலம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஒரே பதிவு எண்ணுடன் நின்ற 2 லாரிகள் போலீசார் விசாரணை

கரூர் மண்மங்கலம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஒரே பதிவு எண்ணுடன் நின்ற 2 லாரிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பதிவு: மார்ச் 16, 04:00 AM

போக்குவரத்து போலீசாருக்கு எலுமிச்சை சாறு; சூப்பிரண்டு பாண்டியராஜன் வழங்கினார்

கோடை வெயிலை சமாளிக்க கரூர் போக்குவரத்து போலீசாருக்கு எலுமிச்சை சாறு வழங்குவதை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.

பதிவு: மார்ச் 15, 04:00 AM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

4/4/2020 8:06:45 AM

http://www.dailythanthi.com/Districts/Karur/3