மாவட்ட செய்திகள்

காரைக்குடி- திருவாரூர் ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படும் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் பேட்டி

காரைக்குடி- திருவாரூர் ரெயில்சேவை விரைவில் தொடங்கப்படும் என்று, திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் அஜய்குமார் கூறினார்.

பதிவு: மே 23, 04:30 AM

மூதாட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்: 2½ பவுனுக்காக அடித்துக்கொன்று பெட்ரோல் ஊற்றி உடலை எரித்த கொடூரம் 4 பேர் கைது

மன்னார்குடியில், மூதாட்டி ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 2½ பவுன் நகைக்காக அவரை அடித்துக்கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம் நடந்துள்ளது. இது தொடர்பாக மூதாட்டியின் பேத்தி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதிவு: மே 23, 03:45 AM

குறுவை சாகுபடியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

குறுவை சாகுபடியை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

பதிவு: மே 23, 03:30 AM

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பதிவு: மே 22, 04:30 AM

திருவாரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஆனந்த் தகவல்

திருவாரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்தார்.

பதிவு: மே 22, 04:15 AM

மன்னார்குடியில் பெண் எரித்துக்கொலை யார் அவர்? போலீசார் விசாரணை

மன்னார்குடியில் பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: மே 22, 03:45 AM

சதி திட்டம் தீட்ட ரகசிய கூட்டம் நடத்திய வழக்கு: கைதான 3 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

முத்துப்பேட்டையில், சதி திட்டம் தீட்ட ரகசிய கூடடம் நடத்திய வழக்கில் கைதான 3 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 7 மணி நேரம் சோதனை நடத்தினர். இந்த சோதனையால் முத்துப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: மே 21, 04:45 AM

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மாறும் தேவேகவுடா பேட்டி

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மாறும் என தேவேகவுடா கூறினார்.

பதிவு: மே 21, 04:45 AM

திருவாரூர் அருகே பசு மாட்டை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள் போலீசார் வலைவீச்சு

திருவாரூர் அருகே பசு மாட்டை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பதிவு: மே 21, 04:30 AM

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.

பதிவு: மே 21, 04:15 AM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

5/26/2019 9:11:48 AM

http://www.dailythanthi.com/Districts/thiruvarur/2