தீ விபத்தில் இந்தியர்கள் உயிரிழப்பு; குவைத் செல்கிறது இந்திய விமானப்படை விமானம்
தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை கொண்டு வர இந்திய விமானப்படையின் விமானம் குவைத்திற்கு செல்கிறது.
13 Jun 2024 6:02 AM GMTமேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது குண்டுவீச்சு - 5 பேர் படுகாயம்
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது நடைபெற்ற குண்டுவீச்சு தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
31 May 2024 2:45 PM GMTராஜஸ்தானில் வாட்டி வதைக்கும் வெயில்; அடுத்த 3 நாட்களுக்கு கடும் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை
ராஜஸ்தானில் அடுத்த 3 நாட்களுக்கு கடும் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
26 May 2024 1:01 PM GMTதானே: ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து - 6 பேர் உயிரிழப்பு
தானேவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
23 May 2024 12:20 PM GMTஇடைக்கால ஜாமீன் கோரி ஹேமந்த் சோரன் மனு - சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு
இடைக்கால ஜாமீன் கோரி ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
17 May 2024 3:04 PM GMTசுவாதி மாலிவாலை தாக்கிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்
சுவாதி மாலிவாலை தாக்கிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராகிணி நாயக் தெரிவித்துள்ளார்.
16 May 2024 2:22 PM GMT'சூரியன் மறைந்திருக்கிறது, மழையில் குளங்கள் நிரம்பி தாமரை மலரும்' - தமிழிசை சவுந்தரராஜன்
தற்போது சூரியன் மறைந்து மழை பெய்து வருவதால் குளங்கள் நிரம்பி தாமரை மலரும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
16 May 2024 12:34 PM GMT'புழு' திரைப்படத்தால் கிளம்பிய சர்ச்சை; நடிகர் மம்முட்டிக்கு கேரள அரசியல் கட்சியினர் ஆதரவு
நடிகர் மம்முட்டிக்கு எதிரான ஆன்லைன் விமர்சனங்களுக்கு அவரது ரசிகர்களும், அரசியல் கட்சியினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
15 May 2024 12:53 PM GMTதிண்டுக்கல்: பழனியில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கண்டுபிடிப்பு
பழனி முருகனுக்கு பூஜை செய்ய ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட திருமஞ்சன கட்டளையை செப்பேடு எடுத்துரைக்கிறது.
3 Feb 2024 9:08 AM GMT'பட்டியலின மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை தமிழக அரசு உருவாக்க வேண்டும்' - ராமதாஸ் வலியுறுத்தல்
சாதிய வன்கொடுமைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 Nov 2023 9:15 AM GMTபெங்களூரு: உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 கோடி பணம் பறிமுதல்
உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
13 April 2023 1:31 PM GMTசென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட சொகுசு கார்களுக்கு அபராதம் - போலீசார் நடவடிக்கை
போக்குவரத்து விதிமீறலில் ஈடுப்பட்ட சொகுசு கார்களை மடக்கிப்பிடித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
12 March 2023 11:27 AM GMT