கள்ளக்குறிச்சி

முன்னாள் காதலியின் நிச்சயதார்த்தத்தை தடுத்து நிறுத்திய பட்டதாரி வாலிபர் கைது
முன்னாள் காதலியின் நிச்சயதார்த்தத்தை தடுத்து நிறுத்திய பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
30 Sep 2023 7:10 PM GMT
லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை
உளுந்தூர்பேட்டை அருகே லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
30 Sep 2023 7:07 PM GMT
பெண்ணிடம் ரூ.2 லட்சம் நகை பறிப்பு
உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணிடம் ரூ.2 லட்சம் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
30 Sep 2023 7:01 PM GMT
தொழிலாளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக தொழிலாளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
30 Sep 2023 6:57 PM GMT
வெவ்வேறு விபத்தில் இலங்கை அகதி உள்பட 3 பேர் பலி
திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி பகுதியில் நடந்த வெவ்வேறு விபத்தில் இலங்கை அகதி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
30 Sep 2023 6:54 PM GMT
கிணற்றில் பள்ளி மாணவன் பிணம்
மூங்கில்துறைப்பட்டு அருகே கிணற்றில் பள்ளி மாணவன் பிணமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Sep 2023 6:52 PM GMT
சத்துணவு முட்டை வைத்திருந்த ஓட்டலுக்கு `சீல்'
சின்னசேலத்தில் சத்துணவு முட்டை வைத்திருந்த ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
30 Sep 2023 6:48 PM GMT
பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினருக்கு கடன் உதவி
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
30 Sep 2023 6:45 PM GMT
சேஷசமுத்திரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
13 ஆண்டுகளுக்கு பிறகு சேஷசமுத்திரத்தில் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
30 Sep 2023 6:45 PM GMT
வீரட்டானேஸ்வரர் கோவிலில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
30 Sep 2023 6:43 PM GMT
சின்னசேலத்தில் காலாவதியான பொருட்கள் விற்ற 8 கடைகளுக்கு அபராதம்
சின்னசேலத்தில் காலாவதியான பொருட்கள் விற்ற 8 கடைகளுக்கு அபராதம் விதித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
29 Sep 2023 6:45 PM GMT
அரகண்டநல்லூரில் திறப்பு விழா காணாத சார்பதிவாளர் கட்டிடம்: பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
அரகண்டநல்லூரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழா காணாமல் உள்ள சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 Sep 2023 6:45 PM GMT