மதுரைலிப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறி  -3 பேர் கைது; மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

'லிப்ட்' கேட்பது போல் நடித்து வழிப்பறி -3 பேர் கைது; மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

மதுரை அருகே லிப்ட் கேட்பது போல் நடித்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
27 Nov 2022 7:41 PM GMT
பாலமேடு அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

பாலமேடு அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

பாலமேடு அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
26 Nov 2022 8:13 PM GMT
கொள்ளளவு குறைந்ததால் விவசாயம் பாதிப்பு: -தொட்டியபட்டி கண்மாய் நீர்வரத்தை தடுக்கும் மதகுகளை அகற்றக்கோரி வழக்கு- கலெக்டர் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு

கொள்ளளவு குறைந்ததால் விவசாயம் பாதிப்பு: -தொட்டியபட்டி கண்மாய் நீர்வரத்தை தடுக்கும் மதகுகளை அகற்றக்கோரி வழக்கு- கலெக்டர் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு

தொட்டியபட்டி கண்மாய்க்கு நீர் வருவதை தடுக்கும் வகையில் உள்ள மதகுகளை அகற்றக்கோரிய வழக்கில், மதுரை மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
26 Nov 2022 8:08 PM GMT
திருப்பரங்குன்றம் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா  - நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

திருப்பரங்குன்றம் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை (28-ந் தேதி) திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றதுடன் தொடங்குகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடக்கிறது.
26 Nov 2022 8:06 PM GMT
புதூரில் நாளை மின்சாரம் நிறுத்தம்

புதூரில் நாளை மின்சாரம் நிறுத்தம்

புதூரில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது
26 Nov 2022 7:58 PM GMT
மதுரையில் இன்று நடக்கிறது - 12 மையங்களில் போலீஸ் எழுத்து தேர்வு- பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்

மதுரையில் இன்று நடக்கிறது - 12 மையங்களில் போலீஸ் எழுத்து தேர்வு- பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்

மதுரையில் 12 மையங்களில் போலீஸ் எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
26 Nov 2022 7:56 PM GMT
அரசு பள்ளி மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி

அரசு பள்ளி மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி

அரசு பள்ளி மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி நடைபெற்றது
26 Nov 2022 7:51 PM GMT
மதுபாட்டில்கள் வைத்திருந்த 3 பேர் கைது

மதுபாட்டில்கள் வைத்திருந்த 3 பேர் கைது

மதுபாட்டில்கள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்
26 Nov 2022 7:45 PM GMT
பாலத்தை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

பாலத்தை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

பாலத்தை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்
26 Nov 2022 7:42 PM GMT
தனியார் பள்ளி வாகனம் பறிமுதல்

தனியார் பள்ளி வாகனம் பறிமுதல்

தனியார் பள்ளி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது
26 Nov 2022 7:32 PM GMT
கத்தியுடன் வாலிபர் கைது

கத்தியுடன் வாலிபர் கைது

கத்தியுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்
26 Nov 2022 7:29 PM GMT
கோர்ட்டு உத்தரவிட்டும் சாலையை  சீரமைக்காதது ஏன்?- ஊரக வளர்ச்சித்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி

கோர்ட்டு உத்தரவிட்டும் சாலையை சீரமைக்காதது ஏன்?- ஊரக வளர்ச்சித்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி

கோர்ட்டு உத்தரவிட்டும் சாலையை சீரமைக்காதது ஏன் என்றும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
26 Nov 2022 7:13 PM GMT