செய்திகள்

திருப்பரங்குன்றம் விவகாரம்: அமைச்சர் ரகுபதி விளக்கம்
மதவாதிகள் எவ்வழியேனும் காலூன்ற எண்ணுகிறார்கள் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
4 Dec 2025 8:51 PM IST
உத்தர பிரதேசம்: ரஷிய அதிபர் புதினின் படத்திற்கு ஆரத்தி எடுத்து வாழ்த்திய பெண்கள்
டெல்லியில் நடைபெறும் இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்க உள்ளார்.
4 Dec 2025 8:37 PM IST
கேரளா: தாமரை சின்னத்தில் சோனியா காந்தி போட்டி
கேரளாவில் மூணாறில் வசிக்கும் ஒரு தீவிர காங்கிரஸ் தொண்டர் தனது மகளுக்கு சோனியா காந்தி என்று பெயரிட்டு இருந்தார்.
4 Dec 2025 8:35 PM IST
16 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஆசிட் வீச்சு வழக்கு... தலைநகரில் இப்படி ஒரு நிலையா? - சுப்ரீம் கோர்ட்டு வேதனை
நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் ஆசிட் வீச்சு வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4 Dec 2025 8:22 PM IST
திருப்பரங்குன்றம்: தீபம் ஏற்ற போலீசார் அனுமதி மறுப்பு; நயினார் நாகேந்திரன் கைது
திருப்பரங்குன்றத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
4 Dec 2025 8:07 PM IST
12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், அம்பலவானபுரத்தை சேர்ந்த முதியவர் ஒருவர், 12 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார்.
4 Dec 2025 8:03 PM IST
புழல் ஏரியில் தண்ணீர் திறப்பு - தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு
ஆபத்தை உணராமல் பொதுமக்கள் தண்ணீரில் இறங்கி நடந்தபடி தரைப்பாலத்தை கடந்து செல்கின்றனர்.
4 Dec 2025 7:42 PM IST
தூத்துக்குடியில் 275 கிலா புகையிலை பொருட்கள், கார் பறிமுதல்: வாலிபர் கைது
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் போலீசார் வெள்ளமடம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
4 Dec 2025 7:24 PM IST
இன்ஸ்டாகிராம் காதல்... 42 வயதில் ஐ.டி. ஊழியரை ஏமாற்றி திருமணம் செய்த பெண்
தனக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதை ஐ.டி. ஊழியரிடம் மகாஸ்ரீ மறைத்துள்ளார்.
4 Dec 2025 7:18 PM IST
டிரோன் மூலம் பருத்தியில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க விவசாயிகளுக்கு மானியம்: வேளாண்மை அதிகாரி தகவல்
கோவில்பட்டி வட்டாரத்தில் சுமார் 900 ஹெக்டேர் மானாவாரி பரப்பளவில் பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
4 Dec 2025 7:18 PM IST
2 நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்தடைந்தார் ரஷிய அதிபர் புதின்
ரஷிய அதிபர் புதின் 4 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்தியா வருகை தந்துள்ளார்.
4 Dec 2025 7:07 PM IST
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த வாலிபரை போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
4 Dec 2025 7:05 PM IST









