செய்திகள்

டிரோன் மூலம் பருத்தியில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க விவசாயிகளுக்கு மானியம்: வேளாண்மை அதிகாரி தகவல்
கோவில்பட்டி வட்டாரத்தில் சுமார் 900 ஹெக்டேர் மானாவாரி பரப்பளவில் பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
4 Dec 2025 7:18 PM IST
2 நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்தடைந்தார் ரஷிய அதிபர் புதின்
ரஷிய அதிபர் புதின் 4 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்தியா வருகை தந்துள்ளார்.
4 Dec 2025 7:07 PM IST
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த வாலிபரை போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
4 Dec 2025 7:05 PM IST
தேவையற்ற பிரச்சினைக்கு வழிவகுத்த திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
'எம்மதமும் சம்மதம்' - எம்மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர் சிறந்த ஆட்சியாளர் என்பதை திமுக அரசு மறந்துவிட்டதாக பழனிசாமி தெரிவித்துள்ளார்.
4 Dec 2025 6:51 PM IST
டெல்லியில் அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு
டெல்லியில் உள்ள அமித்ஷாவின் இல்லத்திற்கு அண்ணாமலை நேரில் சென்றார்.
4 Dec 2025 6:38 PM IST
வைகை அணையில் இருந்து 8 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
மொத்தம் 450 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
4 Dec 2025 6:09 PM IST
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவு
உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
4 Dec 2025 5:59 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை
தென்காசி, கடையநல்லூர், திருநெல்வேலி கிராமப்புறம், சங்கரன்கோவில் கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
4 Dec 2025 5:56 PM IST
விஷ்ணு தீபம்: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
விஷ்ணு தீபத்தை முன்னிட்டு தர்மபுரி பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
4 Dec 2025 5:49 PM IST
கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? மதுரை காவல் ஆணையரிடம் நீதிபதி கேள்வி
பதற்றமான சூழலை கருத்தில் கொண்டே திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தபட்டது என்று அரசு தரப்பு விளக்கமளித்துள்ளது.
4 Dec 2025 5:48 PM IST
மஞ்சப்பை விருதிற்கு விண்ணப்பிக்கலாம்; முதல் பரிசு ரூ.10 லட்சம்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிப்பவர்கள் திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் 15.1.2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
4 Dec 2025 5:47 PM IST
நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை தி.மு.க. அரசு அழிக்க முயற்சிக்கிறது - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
அனைத்து வேட்டிகளையும் மறு தரப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
4 Dec 2025 5:38 PM IST









