தேசிய செய்திகள்


ரெயில்கள் மூலம் நேற்று பல்வேறு மாநிலங்களுக்கு 800 டன் ஆக்சிஜன் கொண்டு சேர்ப்பு - இந்திய ரெயில்வே தகவல்

இந்தியாவில் இதுவரை பல்வேறு மாநிலங்களுக்கு ரெயில்கள் மூலம் 7,115 டன் ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

பதிவு: மே 14, 07:49 AM

கர்நாடகத்திற்கு 40 கோடி கிலோ அரிசி ஒதுக்கீடு - இந்திய உணவு கழகம் தகவல்

பிரதமர் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ், கர்நாடகத்திற்கு 40 கோடி கிலோ அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய உணவு கழகம் தெரிவித்துள்ளது.

பதிவு: மே 14, 07:24 AM

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரம்ஜான் வாழ்த்து

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

பதிவு: மே 14, 06:34 AM

ஆந்திரா, தெலுங்கானாவில் 9 மேலவை இடங்களுக்கு தேர்தல் தள்ளிவைப்பு

ஆந்திர சட்ட மேலவையில் 3 உறுப்பினர்களின் (எம்.எல்.சி.) பதவிக்காலமும், தெலுங்கானா சட்ட மேலவையில் 6 உறுப்பினர்களின் பதவிக்காலமும் இன்னும் 20 நாட்களில் முடிவடைகிறது.

பதிவு: மே 14, 06:03 AM

இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி ஐந்து மாதங்களில் 216 கோடி தடுப்பூசி தயாராகி விடும் மத்திய அரசு தகவல்

இந்தியாவில் வயது வந்த அனைவருக்கும் தடுப்பூசி போடுகிறவகையில், ஐந்து மாதங்களில் 216 கோடி தடுப்பூசி தயாராகி விடும் என்று மத்திய அரசு கூறுகிறது.

பதிவு: மே 14, 05:47 AM

உத்தரபிரதேசத்தில் 14 டாக்டர்கள் திடீர் ராஜினாமா

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவில் ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றிய 14 டாக்டர்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

பதிவு: மே 14, 05:45 AM

கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது ‘டோஸ்’ இடைவெளி 16 வாரங்களாக நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு

கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும், இரண்டாவது டோசுக்கும் இடையேயான இடைவெளியை 16 வாரங்களாக நீட்டித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பதிவு: மே 14, 05:44 AM

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா-வை காணவில்லை என்று டெல்லி போலீசில் புகார்

மக்களை கவனித்துக்கொள்ள அரசாங்கம் தேவைப்படும்போது அதில் மிகவும் முக்கியப்பொறுப்பில் உள்ள நபர் தனது பொறுப்பு மற்றும் வேலையில் இருந்து காணவில்லை என்று புகார் கொடுத்த நபர் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 14, 05:08 AM

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு பக்தர்களுக்கு அனுமதி இல்லை

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. ஆனால் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

பதிவு: மே 14, 04:52 AM

கேரளாவுக்கு உடனடியாக 300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்புங்கள் - பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்

கேரளாவுக்கு உடனடியாக 300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பும் படி பிரதமர் மோடிக்கு முதல்மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

பதிவு: மே 14, 04:19 AM
மேலும் தேசிய செய்திகள்

5

News

5/14/2021 11:20:28 AM

http://www.dailythanthi.com/News/India/2