தங்கம்

தங்கம் விலை சற்று உயர்வு...இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.
8 Feb 2025 10:03 AM IST
மாற்றமின்றி விற்பனையாகும் தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
7 Feb 2025 10:11 AM IST
தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு கிராம் ரூ.7,930-க்கு விற்பனை
தங்கம் விலை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருவது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
6 Feb 2025 9:46 AM IST
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது.
4 Feb 2025 9:56 AM IST
சற்று குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன..?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது.
3 Feb 2025 10:00 AM IST
தங்கம் விலை மேலும் உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,640 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1 Feb 2025 10:05 AM IST
தொடர்ந்து உயரும் தங்கம் விலை... ரூ.61 ஆயிரத்தை கடந்து விற்பனை
தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.61 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.
31 Jan 2025 9:51 AM IST
மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று மேலும் உயர்ந்துள்ளது.
30 Jan 2025 10:20 AM IST
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... புதிய உச்சத்தில் விற்பனை
சென்னையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
29 Jan 2025 9:43 AM IST
மேலும் குறைந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.
28 Jan 2025 10:07 AM IST
தங்கம் விலை சற்று சரிவு...இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.
27 Jan 2025 10:01 AM IST
வார கடைசியில் மாற்றமின்றி விற்பனையாகும் தங்கம்...இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
25 Jan 2025 10:13 AM IST









