தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 15 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 15 பேர் கைது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட பேலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 123 மதுபாட்டில்களையும் பேலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com