

திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 42 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று வரை 695 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 52 ஆயிரத்து 16 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 50 ஆயிரத்து 684 பேர் குணமடைந்து உள்ளனர். 637 பேர் உயிரிழந்து உள்ளனர்.