கணவர் மீது மனைவி போலீசில் புகார்

கணவர் மீது மனைவி போலீசில் புகார் செய்தார்.
கணவர் மீது மனைவி போலீசில் புகார்
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் ஓம்சக்திநகர் 4-வது தெருவை சேர்ந்தவர் காஜா மைதீன் மகன் முகம்மது உசேன் (வயது35).இவரின் மனைவி சமீசா (வயது28).இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் முகம்மது உசேன் தனது மனைவி என்றும் பாராமல் அறைக்குள் பூட்டி வைத்து அடித்து கொடுமைபடுத்தி சித்ரவதை செய்தாராம். இதுகுறித்து சமீசா அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com