

திருத்தணி,
திருத்தணி, அத்திமாஞ்சேரிபேட்டை, பூனிமாங்காடு, கொளத்தூர், வி.பி.புதூர், மேலப்பூடி துணை மின்நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் திருத்தணி நகரம், அகூர், பொன்பாடி, லட்சுமாபுரம், சின்னகடம்பூர், மத்தூர் பூனிமாங்காடு சிவாடா, என்.என்.கன்டிகை, வெங்கடாபுரம், அத்திமாஞ்சேரிபேட்டை, கர்லம்பாக்கம், பெருமாநல்லுர், நொச்சிலி. கொளத்தூர், பள்ளிப்பட்டு. சாணாகுப்பம் நெடியம் புண்ணியம், ஆர்கே.பேட்டை. அம்மையார்குப்பம், போதட்டூர்ப்பேட்டை, சொரக்காபேட்டை, காக்களூர், பாண்டிரவேடு, மேலப்பூடி, விளக்கணாமபூடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு திருத்தணி கோட்ட மின்வாரியத்துறை செயற்பொரியாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.