சிறுமிக்கு பாலியல் தொல்லை; பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை; பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு
Published on

கரூர்,

கரூரை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமிக்கு ராஜேஸ்வரி (38) மற்றும் சந்துரு (23) ஆம்பித் (23) ஆகிய 3 பேரும் சேர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com