நகை கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மனு கொடுக்க பெண்கள் வந்தனர்
Published on:
Copied
Follow Us
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி கிராமத்தில் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்ட நகை கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி அந்த கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த காட்சி.