அரியலூர்

ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம்
தா.பழூர் அருகே ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Oct 2023 12:00 AM IST
கல்வி உதவித்தொகையை புதுப்பிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகையை புதுப்பிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Oct 2023 11:24 PM IST
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 Oct 2023 11:22 PM IST
விவசாயியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
விவசாயியை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
17 Oct 2023 11:20 PM IST
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
17 Oct 2023 11:16 PM IST
குழந்தை திருமணத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு
குழந்தை திருமணத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
17 Oct 2023 11:00 PM IST
12 ஆண்டுகளாக தலைமறைவு; கொலை குற்றவாளியை பிடிக்க நீதிபதி உத்தரவு
கொலை குற்றவாளியை பிடிக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து செந்துறை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
17 Oct 2023 10:58 PM IST
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை
52-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அரியலூரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
17 Oct 2023 10:52 PM IST
170 மது பாட்டில்களை கடத்திய 2 பேர் கைது
170 மது பாட்டில்களை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 Oct 2023 10:49 PM IST
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
17 Oct 2023 10:39 PM IST











