சூளகிரி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் சுதாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சூளகிரி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
Published on

கிருஷ்ணகிரி,

குருபரப்பள்ளி, காமன்தொட்டி, சூளகிரி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சூளகிரி நகர், உலகம், மாதரசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்காவரம், சிம்பில்திராடி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாத்தகொட்டாய், குப்பச்சிப்பாறை, எண்ணேகொள், விநாயகபுரம், கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபெத்தனப்பள்ளி, ஜூனூர், ஜிஞ்சுப்பள்ளி, போலுப்பள்ளி, கொண்டேப்பள்ளி, சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், எப்ரி, தம்மாண்டரப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com