கல்வி/வேலைவாய்ப்பு

டிப்ளமோ சிவில் படிப்பின் மீது மாணவர்கள் மத்தியில் குறையும் ஆர்வம்
கடந்த ஆண்டுகளை போலவே, நடப்பு கல்வியாண்டிலும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ மாணவர் சேர்க்கை மந்த நிலையிலேயே சென்றுக் கொண்டிருக்கிறது.
8 Jun 2025 7:30 AM IST
என்ஜினீயரிங் படிப்புகளில் சேர 2.44 லட்சம் பேர் போட்டி.. கலந்தாய்வு எப்போது?
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்காக மாணவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
7 Jun 2025 10:17 AM IST
என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
என்ஜினீயரிங் படிப்புக்காக இதுவரை 2.90 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
5 Jun 2025 10:15 AM IST
பல் மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பம்
இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
5 Jun 2025 8:38 AM IST
தூத்துக்குடி இசைப்பள்ளியில் 2025-2026ம் ஆண்டு மாணவர் சேர்க்கை: கலெக்டர் இளம்பகவத் தகவல்
தூத்துக்குடி இசைப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் தோறும் ரூ.400 உதவித்தொகை வழங்கப்படும் என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
4 Jun 2025 6:47 PM IST
அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்: பி.காம் படிப்புக்கு கடும் மவுசு
பி.காம். மற்றும் கம்ப்யூட்டர் பிரிவு பாடங்களுக்கு மாணவ, மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டு உள்ளது.
3 Jun 2025 10:33 AM IST
கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆசையா? தமிழகத்தில் எங்கெல்லாம் உள்ளது- விவரம்
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் ஏராளமான படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனங்கள் உள்ளன.
2 Jun 2025 10:48 AM IST
என்ஜினீயரிங் படிப்புக்கு மீண்டும் அதிகரிக்கும் மவுசு: 2.74 லட்சம் மாணவர்கள் இதுவரை விண்ணப்பம்
கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் என்ஜினீயரிங் படிப்பில் சேர மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
1 Jun 2025 12:24 PM IST
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை ஜூன் 2ம்தேதி தொடக்கம்- துணைவேந்தர் தகவல்
தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு இணையதளம் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 27 என்று பல்கலைக்கழக துணைவேந்தர் பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.
31 May 2025 12:23 PM IST
இஸ்ரோவில் வேலை : பி.இ., பி.டெக். முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் காலியாக உள்ள 320 விஞ்ஞானி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.
31 May 2025 9:53 AM IST
யு.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு
தேர்வுகளுக்கு பதிவு செய்ய, விண்ணப்பிக்க யு.பி.எஸ்.சி.யின் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
29 May 2025 12:15 PM IST
எஸ்.பி.ஐ வங்கியில் வேலை வாய்ப்பு: 2,600 பணியிடங்கள்- உடனே விண்ணப்பிங்க
என்ஜினியரிங், மருத்துவம், கணக்கியல் அல்லது பட்டயக் கணக்கியலில் துறையில் பட்டம் பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
28 May 2025 6:59 PM IST









