கல்வி/வேலைவாய்ப்பு

வேளாண் படிப்புகளுக்கு ஜூன் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 6971 இடங்கள் இந்த கல்வி ஆண்டில் நிரப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
9 May 2025 12:02 PM IST
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு விவரங்கள்
பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் அதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் இந்த பல்கலைக்கழகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
9 May 2025 9:15 AM IST
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு 27-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை மற்றும் பகுதிநேர பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்க இணைய தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
8 May 2025 7:18 PM IST
பிளஸ் 2 தேர்வு முடிவு வந்து விட்டது; பொறியியல் படிப்பை தேர்வு செய்ய விரும்பும் மாணவர்களுக்கு...
அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ள தமிழக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
8 May 2025 5:25 PM IST
தமிழக அரசு துறைகளில் 330 காலிப்பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியீடு
இந்த காலிப்பணியிடங்களுக்கு வருகிற 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம்.
8 May 2025 6:46 AM IST
பொறியியல், கலை, அறிவியல் மற்றும் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான இணையவழி விண்ணப்பம் தொடக்கம்
முனைவர் கோவி. செழியன் கல்லூரிகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவினை தொடங்கி வைத்தார்.
7 May 2025 6:40 PM IST
மத்திய அரசின் தேர்வுகளுக்கு பயிற்சி பெற 'நான் முதல்வன்' மூலம் விண்ணப்பிக்க அழைப்பு
விண்ணப்பிக்கும் தமிழக இளைஞர்களுக்கு 6 மாத இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
6 May 2025 11:30 PM IST
என்ஜினீயரிங் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு நாளை தொடக்கம்
2025-26-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை தொடங்குகிறது.
6 May 2025 3:49 PM IST
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் வௌியீடு
முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற்றது.
5 May 2025 8:21 PM IST
நீட் தேர்வு எப்படி இருந்தது? - மாணவர்கள், கல்வியாளர்கள் கருத்து!
கடந்த ஆண்டு (2024) நீட் தேர்வு வினாத்தாளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு (2025) வினாத்தாள் கடினமானது என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
4 May 2025 11:06 PM IST
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் வேலை..500 பணியிடங்கள்
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 500 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
4 May 2025 9:14 PM IST
புதிதாக 20 ஆயிரம்பேரை பணியமர்த்த காக்னிசன்ட் முடிவு
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட் புதிதாக 20 ஆயிரம்பேரை பணியமர்த்த காக்னிசன்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
3 May 2025 6:23 PM IST









