கல்வி/வேலைவாய்ப்பு

1,299 எஸ்.ஐ பணியிடங்கள்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: உடனே அப்ளை பண்ணுங்க
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 1,299 எஸ்.ஐ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 10-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
3 May 2025 3:26 PM IST
நிலக்கரி நிறுவனத்தில் வேலை : ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செயல்பட்டு வரும் நிலக்கரி நிறுவனத்தில் காலியாக 200 பணியிடங்கள் உள்ளன.
1 May 2025 10:03 AM IST
சி.ஐ.எஸ்.சி.இ. 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி
சி.ஐ.எஸ்.சி.இ. தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 May 2025 8:24 AM IST
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் ஏராளமான படிப்புகள் - முழு விவரம்
பல்வேறு அமைப்புகளின் தரச் சான்றிதழ் பெற்று ஏராளமான படிப்புகள் இந்த பல்கலைக்கழகத்தில் நடத்தப்படுகின்றன.
29 April 2025 9:47 AM IST
பட்டப்படிப்பில் புதிய கல்விக்கொள்கை.. கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி. விடுத்த அறிவுறுத்தல்
உயர்கல்வி நிறுவனங்கள் பட்டப்படிப்புகளில் புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களை பின்பற்றி செயல்பட வேண்டும்.
29 April 2025 7:43 AM IST
நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் காலியாக உள்ள 171 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
28 April 2025 7:03 AM IST
ரெயில்வேயில் வேலை : 11,588 பணியிடங்களுக்கு 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம்
இந்த பணியிடங்களுக்கான தேர்வுகள் மே அல்லது ஜூன் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
27 April 2025 1:38 PM IST
தமிழக அரசு எம். ஜி.ஆர். திரைப்படம், தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை - விண்ணப்பங்கள் வரவேற்பு
பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
25 April 2025 8:16 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு
குரூப் 4 தேர்வில் 3,935 பணியிடங்கள் நிரப்பப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
25 April 2025 10:21 AM IST
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு எப்போது?
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக பணியாற்ற, நெட் அல்லது செட் ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும்.
25 April 2025 9:04 AM IST
டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளின் ஓ.எம்.ஆர் விடைத்தாளில் புதிய மாற்றம்
தேர்வாணையம் ஓ.எம்.ஆர் விடைத்தாளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
24 April 2025 11:29 PM IST
பொது சுகாதாரத்துறையில் 38 பணியிடங்கள்: கோவை மாநகராட்சி அறிவிப்பு
செவிலியர் பணியிடங்களுக்கு பிஎஸ்சி நர்சிங், டிஜிஎன்எம் உள்ளிட்ட நர்சிங் சார்ந்த படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
24 April 2025 8:21 AM IST









