பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு? முழு விவரம்


பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?  முழு விவரம்
x
தினத்தந்தி 23 July 2024 4:09 PM IST (Updated: 23 July 2024 5:59 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பட்ஜெட்டில் வழக்கம் போல பாதுகாப்புத்துறைக்கே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்

  • பாதுகாப்பு - ₹4.54 லட்சம் கோடி
  • ஊரக வளர்ச்சி - ₹2.65 லட்சம் கோடி
  • வேளாண் - ₹1.51 லட்சம் கோடி
  • உள்துறை - ₹1.50 லட்சம் கோடி
  • கல்வி - ₹1.25 லட்சம் கோடி
  • ஐ.டி., டெலிகாம் - ₹1.16 லட்சம் கோடி
  • சுகாதாரம் - ₹89,287 கோடி
  • எரிசக்தி - ₹ 68,769 கோடி
  • சமூக நலன் - ₹56,501 கோடி
  • வணிகம், தொழில் - ₹47,559 கோடி

Next Story