மும்பை அருகே வந்தே பாரத் ரெயில் தடம் புரண்டு விபத்து

. தடம் புரண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகளை சீர் செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மும்பை அருகே வந்தே பாரத் ரெயில் தடம் புரண்டு விபத்து
Published on

மும்பை அருகே வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மும்பை - சோலாப்பூர் வந்தே பாரத் ரயில் புனே ரயில் நிலையம் அருகே சென்றபோது 4-வது பெட்டி தண்டவாளத்தில் இருந்து விலகி கீழே இறங்கியது.

இதனால் ரயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். எனினும் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. தடம் புரண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகளை சீர் செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com