30 பன்றிகள் பிடிப்பு


30 பன்றிகள் பிடிப்பு
x

விளை நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்த 30 பன்றிகளை பிடித்தனர்.

திருபுவனை

மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்தில் உள்ள திருபுவனை, திருவண்டார்கோவில், கொத்தபுரிநத்தம், சன்னியாசிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்களில் புகுந்து பன்றிகள் அட்டகாசம் செய்து வந்தன. இதுகுறித்து விவசாயிகள் அளித்த புகாரின் பேரில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் உத்தரவின் பேரில் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த 30 பன்றிகளை பிடித்தனர்.


Next Story