ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி போராட்டம்


ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி போராட்டம்
x

புதுச்சோியில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி பெற்றோர், ஆசிரியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

மாகி பிராந்தியம் மய்யழி வட்டாரத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி மாகி தாசில்தார் அலுவலகம் முன்பு பெற்றோர், ஆசிரியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை ரமேஷ் பரம்பத் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஷானித், நிர்வாகிகள் ஜனார்த்தனன், தாமஸ், ராஜீவ், கங்காதரன், அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 10-ந்தேதி முதல் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கவும் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.


Next Story