நோய் நொடியின்றி வாழ.. கடைப்பிடிக்க வேண்டிய நல்ல பழக்கங்கள்

சாப்பிடும்போது அவசரம் அவசரமாக சாப்பிடாமல் மெதுவாக சாப்பிடுவது, சிறந்த செரிமானத்திற்கு வழிவகுக்கும்.
நிம்மதியான வாழ்க்கைக்கு தேவையான நல்ல பழக்கங்கள்
ஆரோக்கிய வாழ்வு
Published on

வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதற்கு, அன்றாட வாழ்வியலில் ஒருசில விஷயங்களை முறையாக பின்பற்றினாலே போதுமானது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியத்தை தக்கவைப்பதாக அவை இருக்க வேண்டும்.

இத்தகைய நல்ல பழக்கவழக்கங்களையும், அவை ஏற்படுத்தும் மாற்றங்களையும் பார்ப்போம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com