மாநில செய்திகள்

பரிசு கூப்பன்கள், பணச்சலுகை, சினிமா டிக்கெட் வழங்க வங்கிகள் விருப்பம்: சொத்து வரியை `ஆன்லைன்' மூலமாக செலுத்துபவர்களுக்கு சலுகை
சொத்து வரியினை `ஆன்லைன்' முறையில் செலுத்துபவர்களுக்கு நிபந்தனைகளுடன் பரிசு கூப்பன்கள், பணச்சலுகை, சினிமா டிக்கெட் வழங்க வங்கிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
3 July 2022 6:35 AM GMT
மயிலாடுதுறையில் பஸ் மோதி தந்தை-மகள் பலி; சிறுவன் படுகாயம்
மயிலாடுதுறையில் அரசுப் பஸ் மோதியதில் பைக்கில் சென்ற தந்தை மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3 July 2022 6:29 AM GMT
விளிம்புநிலை மக்களைச் முன்னேற்ற இந்த அரசு தொடர்ந்து உழைக்கும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
விளிம்புநிலை மக்களை முன்னேற்ற இந்த அரசு தொடர்ந்து உழைக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3 July 2022 6:22 AM GMT
சென்னை விமான நிலையத்தில் ரூ.98½ லட்சம் தங்கம் சிக்கியது - இலங்கை வாலிபர் கைது
சென்னை விமான நிலையத்தில் மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.98½ லட்சம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3 July 2022 6:16 AM GMT
மதுரவாயல் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி சிறுமி பலி - தந்தை கண் எதிரே பலியான பரிதாபம்
மதுரவாயல் அருகே தந்தை கண் எதிரே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 10 வயது சிறுமி பலியானார்.
3 July 2022 6:07 AM GMT
அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த ரூ.4.96 கோடி ஒதுக்கீடு
அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த ரூ.4.96 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவ்ட்டுள்ளது.
3 July 2022 5:55 AM GMT
மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்கத்தில் தலைமை செயலர் ஆய்வு
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில் தலைமை செயலர் இறையன்பு ஆய்வுகள் மேற்கொண்டார்.
3 July 2022 5:37 AM GMT
சென்னை: ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து: 2 பேர் தீயில் கருகி உயிரிழப்பு
ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
3 July 2022 5:31 AM GMT
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர்.
3 July 2022 5:27 AM GMT
உள்ளூர் பறவைகளின் வலசைப் பயணம் தொடங்கியது - பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி
உள்ளூர் பறவைகளின் வலசைப் பயணம் தொடங்கிய நிலையில் கோத்தகிரி பகுதியில் தென்படும் அரிய வகை பறவைகள் தென்பட்டன
3 July 2022 5:17 AM GMT
2-ம் கட்ட பணிகளுக்கு தேவையான சுரங்கம் தோண்டும் எந்திரம் சீனாவில் இருந்து சென்னைக்கு வருகை - மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தகவல்
சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக சீனாவில் இருந்து சுரங்கம் தோண்டும் எந்திரம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
3 July 2022 5:14 AM GMT
பிரதமர் திட்டத்தின் கீழ் ரேசன் கடைகள் மூலம் வை-பை இணைய சேவை
கிராமப்புறங்களில் எளிதாக இணைய சேவையை 'வை-பை' மூலம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்.
3 July 2022 5:11 AM GMT