மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. + "||" + In the presence of MK Stalin, the AIADMK joined the DMK. Former MLA

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. இணைந்துள்ளார்.
சென்னை,

விளாத்திக்குளம் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.வி.மார்க்கண்டேயன், ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி, இணை செயலாளர் பாலமுருகன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

துறைமுகம் பகுதி அ.தி.மு.க. முன்னாள் செயலாளரும், ஜார்ஜ் டவுன் நகர கூட்டுறவு வங்கி இயக்குனருமான சரவணக்குமார் தி.மு.க.வில் இணைந்தார். இந்த நிகழ்வுகளில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் பொன்முடி, மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி முன்னிலையில் போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா நிலையம்’ நினைவு இல்லம் திறப்பு
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா நிலையம்’ நினைவு இல்லம் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி முன்னிலையில் இன்று திறக்கப்பட்டு உள்ளது.
2. பிரதமர் மோடி முன்னிலையில் ஆவேசமடைந்து பேசிய மேற்கு வங்காள முதல் மந்திரி
பிரதமர் மோடி முன்னிலையில் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆவேசமடைந்து பேசினார்.
3. ஜே.பி.நட்டா முன்னிலையில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரிதேவி பா.ஜ.க.வில் இணைந்தார்
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரிதேவி பா.ஜ.க.வில் இணைந்தார்.
4. கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த தெலுங்கானா காங்கிரஸ் பொருளாளர்
தெலுங்கானா காங்கிரஸ் பொருளாளர் அக்கட்சியில் இருந்து விலகி ஜே.பி. நட்டா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
5. தி.மு.க.வில் இணைந்த நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் மகன்
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மற்றும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் மகனான ராஜேந்திரகுமார், மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டார்.