சட்டசபை தேர்தல் - 2021


நெல்லையில் ஏழைகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிய கிறிஸ்தவர்கள்

மாம்பழ சங்க பண்டிகையையொட்டி நெல்லையில் ஏழைகளுக்கு உணவுப்பொருட்களை கிறிஸ்தவர்கள் வழங்கினார்கள்.

பதிவு: ஜூலை 15, 03:42 AM

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணைத்தலைவர் மகேந்திரன் விலகல்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணைத்தலைவர் மகேந்திரன் இன்று விலகியுள்ளார்.

பதிவு: மே 06, 06:58 PM

'களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் மகேந்திரன்’ - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் மகேந்திரன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 06, 10:02 PM

தொழிலாளர் நலத்துறை ‘தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை’ என்று பெயரிடப்படுகிறது - மு.க.ஸ்டாலின்

தொழிலாளர் நலத்துறை ‘தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை’ என்று பெயரிடப்படுகிறது என்று தமிழக முதல்வராக பொறுப்பெற்க உள்ள மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 06, 08:34 PM

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா

மக்கள் நீதி மய்யம் கட்சியை சீரமைக்கும் விதமாக மேல்மட்ட நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர்.

பதிவு: மே 06, 07:13 PM

ஆட்சியமைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் முறைப்படி அழைப்பு

தமிழகத்தில் ஆட்சியமைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் முறைப்படி அழைப்பு விடுத்தார்.

பதிவு: மே 05, 02:10 PM

பாதுகாப்பு அறைக்கு கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்ததையொட்டி பாதுகாப்பு அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டன.

பதிவு: மே 04, 01:21 AM

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் ; தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

பதிவு: மே 03, 03:52 PM

'மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொரோனா பரவலை தடுத்திட உதவிட வேண்டும்'- முக ஸ்டாலின் வேண்டுகோள்

மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொரோனா நோய் பரவலை தடுத்திட உதவிட வேண்டும் என்று முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பதிவு: மே 03, 08:53 PM

வரும் 7ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - அதிமுக தலைமை அறிவிப்பு

தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் 7ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

பதிவு: மே 03, 08:14 PM
மேலும் சட்டசபை தேர்தல் - 2021

5

News

8/3/2021 3:48:16 AM

http://www.dailythanthi.com/news/tnelection