வெற்றியை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் நாள்வரை, நமக்கான பொறுப்பும் கடமையும் நிறைய இருக்கிறது என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பதிவு: ஏப்ரல் 07, 04:09 PMகோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் கல்லூரியில் கமல்ஹாசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பதிவு: ஏப்ரல் 07, 01:04 PMதமிழகத்தில் 72.78 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது; மாவட்டம் வாரியாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார்.
அப்டேட்: ஏப்ரல் 07, 04:46 PMமுதலமைச்சர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 85.6% வாக்குகள் பதிவாகியுள்ளன
பதிவு: ஏப்ரல் 07, 11:55 AMதமிழகத்தில் 72.78 சதவீத வாக்குப் பதிவாகியுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார்.
அப்டேட்: ஏப்ரல் 07, 12:03 PMதமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத்தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடந்து முடிந்தது.
பதிவு: ஏப்ரல் 07, 06:07 AMதமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடந்தது. இதில் வாக்களிக்க இளம் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.
பதிவு: ஏப்ரல் 07, 05:26 AMவத்தலக்குண்டுவில் அ.தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பதிவு: ஏப்ரல் 07, 03:27 AM‘ஜனநாயக கடமையாற்றும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று திண்டுக்கல்லை சேர்ந்த இளம் வாக்காளர்கள் கருத்து தெரிவித்தனர்.
பதிவு: ஏப்ரல் 07, 03:11 AMகொரோனா காலத்திலும் கடமை தவறாமல் முககவசம், கையுறை அணிந்து திண்டுக்கல்லை சேர்ந்த முதியவர்கள் வாக்களித்தனர்.
பதிவு: ஏப்ரல் 07, 02:51 AM5