எதிர்காலத்தை கட்டமைத்த மோடி-புதின் சந்திப்பு

எதிர்காலத்தை கட்டமைத்த மோடி-புதின் சந்திப்பு

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்தார்.
8 Dec 2025 4:36 AM IST
மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பலி

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பலி

இந்த சம்பவம் குறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Dec 2025 2:45 AM IST
அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை...?

அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை...?

தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2025 1:12 AM IST
3 வயது சிறுமியை கடத்திய ஆட்டோ டிரைவர் அதிரடி கைது

3 வயது சிறுமியை கடத்திய ஆட்டோ டிரைவர் அதிரடி கைது

ஆட்டோ டிரைவர் தப்பி ஓடியதில் கால் முறிந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
8 Dec 2025 1:06 AM IST
சத்தீஸ்காரில் கார்-லாரி மோதி விபத்து - 5 பேர் பலி

சத்தீஸ்காரில் கார்-லாரி மோதி விபத்து - 5 பேர் பலி

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
8 Dec 2025 12:56 AM IST
வந்தே மாதரம் பாடல் விவாதம்: மக்களவையில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

வந்தே மாதரம் பாடல் விவாதம்: மக்களவையில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா குறித்த விவாதத்தை பிரதமர் மோடி மக்களவையில் இன்று தொடங்கி வைக்கிறார்.
8 Dec 2025 12:21 AM IST
சீன போர் விமானத்தை விரட்டியடித்த ஜப்பான் ராணுவம்

சீன போர் விமானத்தை விரட்டியடித்த ஜப்பான் ராணுவம்

தைவான் விவகாரத்தில் தலையிட்டதாக கூறி ஜப்பானுக்கு சீனா சமீபத்தில் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
8 Dec 2025 12:07 AM IST
குறைந்தது 100 நாட்கள் சட்டப்பேரவை அமர்வு: சொன்னீங்களே செஞ்சீங்களா - நயினார் நாகேந்திரன்

குறைந்தது 100 நாட்கள் சட்டப்பேரவை அமர்வு: சொன்னீங்களே செஞ்சீங்களா - நயினார் நாகேந்திரன்

"நாடு போற்றும் நல்லாட்சி" என்று விளம்பர நாடகங்களை நடத்துவது தான் சாதனையா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
7 Dec 2025 11:45 PM IST
கன்னியாகுமரிக்கு அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு

கன்னியாகுமரிக்கு அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு

கன்னியாகுமரி கடற்கரையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் திரண்டனர்.
7 Dec 2025 10:57 PM IST
திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
7 Dec 2025 10:14 PM IST
நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை...?

நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை...?

தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Dec 2025 10:14 PM IST
ஜெர்மனியில் இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ சேவை - நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

ஜெர்மனியில் இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ சேவை - நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

அடுத்த ஆண்டில் மேலும் 20 ஆயிரம் பேரை ராணுவத்தில் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
7 Dec 2025 10:02 PM IST