ஆன்மிகம்

சுகந்தவனேஸ்வரர் திருக்கோவில்- நவபாஷாண பைரவர்
சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோவில் என்ற ஊரில் அமைந்துள்ளது, சுகந்தவனேஸ்வரர் திருக்கோவில். மூலவர் பெயர் சுகந்தவனேஸ்வரர், உற்சவரின் திருநாமம் சோமாஸ்கந்தர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் சமீபவல்லி. இந்த ஆலயத்தில் வன்னி மரம் தல விருட்சமாக இருக்கிறது.
9 Aug 2022 2:21 PM GMT
சென்னை நகரைச் சுற்றியுள்ள பிரசித்திபெற்ற திருக்கோவில்கள்
சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள மேலும் சில முக்கியமான கோவில்களைப் பற்றி சிறிய குறிப்பாக இங்கே பார்ப்போம்.
9 Aug 2022 2:14 PM GMT
கோவில்பட்டி பாண்டிமுனீஸ்வரர் கோவில்கொடைவிழா
கோவில்பட்டி பாண்டிமுனீஸ்வரர் கோவில்கொடைவிழா நடந்தது.
9 Aug 2022 2:13 PM GMT
திருச்செந்தூர் நாடார் தெரு சந்தணமாரி அம்மன் கோவில் கொடை விழா
திருச்செந்தூர் நாடார் தெரு சந்தணமாரி அம்மன் கோவில் கொடை விழாவில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
9 Aug 2022 2:07 PM GMT
மாங்கல்ய வரம் அருளும் மருந்தீஸ்வரர்
இறைவனுக்கும், இறைவிக்கும் திலீப சக்கரவர்த்தி இங்கு கோவிலை அமைத்தார். அதுவே திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் ஆகும்.
9 Aug 2022 2:05 PM GMT
மனிதர்களை செல்வத்தைக் கொண்டு சோதிப்பேன்- இறைவனின் வாக்கு
தன்னை முழுமையாக நம்புபவர்களுக்கு, அவர்கள் நினைக்காத நேரத்தில் தேவைக்கும் அதிகமான செல்வத்தை இறைவன் அருள்வான்.
9 Aug 2022 12:57 PM GMT
ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
நாடு முழுவதும் சிறப்புமிக்க ஏராளமான அம்மன் கோவில்கள் உள்ளன. அதில் ஆச்சரியமூட்டும் மூன்று அம்மன்களை பற்றி பார்க்கலாம்.
9 Aug 2022 12:36 PM GMT
அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் அமைந்த மலைக்கு `நாகமலை' என்ற பெயரும் உண்டு. ஆதிசேஷனே மலை உருவில் இங்கு தவம் செய்வதோடு, அர்த்தநாரீஸ்வரரையும் தன் தலைமீது சுமந் திருப்பதாக சொல்லப்படுகிறது.
9 Aug 2022 12:19 PM GMT
நிதிகளின் அதிபதி
புதனுக்குரிய அதிதேவதையாக குபேரர் விளங்குகிறார். புதனுக்குரிய பச்சை நிறம் குபேரருக்கு விருப்பமானது.
9 Aug 2022 12:11 PM GMT
இந்திரனுக்கு ஒரு குகைக்கோவில்
நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் இருக்கிறது மருந்துவாழ் மலை. தேவேந்திரன் பொத்தையில் இருந்து, இந்திரன் தாணுமாலய சுவாமியை வணங்குவதாக ஐதீகம்.
9 Aug 2022 11:50 AM GMT
வாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திர நூல், சைவ நெறி நூல்களுக்கு இணையாக வைத்து போற்றப்படுகிறது. திருமூலர் இயற்றிய இந்த நூல் மூவாயிரம் பாடல்கள் கொண்டது.
9 Aug 2022 11:31 AM GMT
வித்தியாசமான சிற்பம்
கர்நாடக மாநிலம் ஹம்பி என்ற புராதன சிறப்புமிக்க இடத்தின் அருகே ஆனேகுந்தி என்ற ஊரில் துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்திருக்கிறது நவ பிருந்தாவனம்.
9 Aug 2022 11:27 AM GMT