இந்து மத பண்டிகைகளில் நவராத்திரி முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது

நவராத்திரியின் ஒரு பகுதியாக மேற்குவங்காளத்தில் துர்கா பூஜையும் கொண்டாடப்பட்டு வருகிறது.
துர்கா பூஜை பண்டிகைக்காக அலங்கரிக்கப்பட்ட இந்து மத கடவுள் துர்கையின் சிலை
துர்கா பண்டிகைக்காக அலங்கரிக்கப்பட்ட இந்து மத கடவுள் துர்கை சிலை
இந்து மத கடவுள் துர்கை சிலைக்கு வர்ணம் பூசும் கலைஞர்