ஷில்பா ஷெட்டி - தொழிலதிபர் ராஜ் குந்த்ரா ஜோடி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தனர்.
சன்னி லியோனி - டேனியல் வெப்பர் ஜோடி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர்
ஷாருக்கான் மற்றும் மனைவி கவுரி கான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர்
பிரீத்தி ஜிந்தா வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டார்
பிரியங்கா சோப்ரா - பாப் பாடகர் நிக் ஜோனாஸ் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர்
அமீர்கான் - கிரண் ராவ் தம்பதியர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர்
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர்