நடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

@priyankaamohanofficial
முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.
@priyankaamohanofficial
2021 ஆம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தின் மூலம் நடிகையாக பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
@priyankaamohanofficial
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான சூர்யாவின் சனிக்கிழமை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
@priyankaamohanofficial
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் பிரதர் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.
@priyankaamohanofficial
பிரியங்கா மோகன் தனது சமூக வலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@priyankaamohanofficial
@priyankaamohanofficial
@priyankaamohanofficial
@priyankaamohanofficial
@priyankaamohanofficial