உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது

தீபாவளியையொட்டி பட்டாசு வெடிக்கும் காட்சி
தீபாவளியையொட்டி நகைக்கடையில் நகை வாங்கும் வாடிக்கையாளர்
தீபாவளியையொட்டி நகைக்கடையில் நகை வாங்கும் வாடிக்கையாளர்
அகல்விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி நதிக்கரை
தீபாவளியையொட்டி விற்பனைக்கு வைக்கப்பட்ட பொருட்களை பார்வையிடும் வாடிக்கையாளர்
தீபாவளியையொட்டி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அலங்கார பொருளை பார்வையிடும் வாடிக்கையாளர்
தீபாவளியையொட்டி வானில் வண்ணமயமாக பட்டாசு வெடிக்கும் காட்சி
பட்டாசுடன் குழந்தைகள் கொண்டாடும் தீபாவளி
தீபாவளி முன்னிட்டு ஜொலிக்கும் சென்னை விமான நிலையம்
தூங்காநகரில் தீபாவளி கொண்டாட்டம்
தீபாவளி முன்னிட்டு பட்டாசு, புத்தாடை வாங்க வீதியில் குவிந்த பொதுமக்கள்
ஒடிசா மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் தீபாவளியை முன்னிட்டு காளி தேவியின் மணல் சிற்பத்தை உருவாக்கினார்.
வேலூர் கோட்டை கோவில் கோபுரத்தின் பின்னணியில் வெடித்த பட்டாசு