திஷா சிவப்பு நிற சிறுத்தை அச்சிடப்பட்ட பிகினி உடையில் உள்ளார்.
பாலிவுட் பிகினி குயின் என்று அழைக்கப்படும் திஷா பதானி நடிகர் சூர்யாவின் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
இன்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புதிய போட்டோஷூட்டில் திஷா பதானி முழுக்க முழுக்க கடற்கரை கவர்ச்சி கன்னியாக உள்ளார்.
நடிகை திஷா பதானி பாலிவுட்டில் தோனி படம் மூலம் அறிமுகமானார்.
பாலிவுட் பிகினி குயின் என்று அழைக்கப்படும் திஷா பதானி
நடிகை திஷா பதானி பாலிவுட்டில் தோனி படம் மூலம் அறிமுகமானார்.