நடிகை நிக்கி கல்ராணியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@nikkigalrani

டார்லிங் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.

@nikkigalrani

இவர் தொடர்ந்து மரகத நாணயம், கோ 2 போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.

@nikkigalrani

இவர் மிருகம் பட நடிகர் ஆதியே காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

@nikkigalrani

இவர் திருமணத்திற்கு பிறகும் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

@nikkigalrani
@nikkigalrani
@nikkigalrani
@nikkigalrani
@nikkigalrani
@nikkigalrani