பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லாரிகளில் வந்து இறங்கிய கரும்புக்கட்டுகள்
பொங்கல் பண்டிகையை கொண்டாட விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கரும்புக்கட்டுகள்
கரும்புக்கட்டுகளை வாங்க குவியும் மக்கள்
மஞ்சள் கொத்துக்களை வாங்கி செல்லும் மக்கள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விற்பனை அமோகம்
காய்கரி சந்தையில் அலைமோதும் மக்கள் கூட்டம்