தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாவது பற்றி மனம் திறந்த நடிகை ஜான்வி கபூர்...!
ஜான்வி கபூர் 'தடக்' என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார்.
தற்போது தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் 'தேவாரா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தென்னிந்தியத் சினிமா துறையில் கால் பதித்துள்ளார்.
இந்த படத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த படத்தின் மூலம் நான் எனது வேர்களை நெருங்கியிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.