உக்ரைன் ரஷியா இடையே 186-வது நாளாக போர் நீடித்து வருகிறது
AFP
ரஷிய படைகளை குறிவைத்து ஏவப்படும் உக்ரைன் ராக்கெட்டுகள்
ராக்கெட் தாக்குதல் நடத்த தயாராகும் படை
ஆயுதத்தை தயார் செய்யும் உக்ரைன் ராணுவ வீரர்கள்
தாக்குதல் நடத்த தயார் நிலையில் ஆயுதங்கள் - பார்வையிடும் உக்ரைன் வீரர்
உக்ரைன் - ரஷியா இடையே நடைபெற்றுவரும் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் நிலைகுலைந்த உக்ரைனில் உள்ள கட்டிடம்
உக்ரைனில் போரால் நிலைகுலைந்த கட்டிடம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் அமர்ந்திருக்கும் பயணிகள்
உக்ரைன் படை தாக்குதல் நடத்தும் காட்சி
தாக்குதல் நடத்த தயாராகும் உக்ரைன் ராணுவ பீரங்கி வாகனம்