பாகிஸ்தான் வீரர் ஷாநவாஸ் அவுட் ஆகும் காட்சி
AFP
பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் பந்தை விளாசும் காட்சி
பாக்.வீரர் ரிஸ்வான் 43 ரன்னில் அவுட் ஆனார்
பாக். அணி 19.5 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன் சேர்ப்பு
பாக்.வீரர் நசீம் ஷா எல்பி டபுள்யூ முறையில் அவுட் ஆனார்
பாக்.வீரர் அவுட் ஆகும் காட்சி