148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது
இந்திய அணியின் கோலி 35 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்
இந்திய அணியின் சூர்யகுமார் 18 ரன்னில் அவுட் ஆனார்
ஜடேஜா - பாண்டியா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது
ஜடேஜா 35 ரன்னில் அவுட் ஆனார்
பாண்டியா அதிரடியில் இந்தியா 19.4 ஓவரில் 5 விக்கெட் இழந்து 148 ரன்கள் சேர்த்தது
பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது