சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின
AFP
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 181 ரன்கள் சேர்த்தது
இந்திய அணியின் கோலி 60 ரன்கள் குவித்தார்
இந்திய வீரர் தீபக் ஹூடா பந்தை விளாசும் காட்சி
இந்திய வீரர் ரோகித் சர்மா கேட்ச் மூலம் அவுட் ஆனார்
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 19.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 182 ரன்கள் சேர்த்தது
இதன் மூலம் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது