கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது
கனமழை காரணமாக பல ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து உள்ளது.
பெங்களூருவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய கார்
வெள்ளத்தில் குழந்தையை தூக்கிச்செல்லும் நபர்
கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் சூழ்ந்ததால் காரை தள்ளிச்செல்லும் நபர்கள்
கனமழையால் சாலையில் சூழ்ந்த வெள்ளம்
சாலையில் மழைநீர் வெள்ளமாக சூழ்ந்ததால் டிராக்டரில் செல்லும் ஐ.டி. ஊழியர்கள்
மழை நீர் வெள்ளத்தால் பாதி மூழ்கிய நிலையில் நிற்கும் சொகுசு கார்
கனமழையால் பள்ளிக்குள் புகுந்த வெள்ளம்